இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 134 ரன்களில் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணி

சென்னை: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 134 ரன்களில் இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களை எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி 134 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories: