தெலுங்கு தேசம் சட்டமன்ற உறுப்பினர் கண்ட ஸ்ரீநிவாச ராவ் ராஜினாமா..!!

ஆந்திரா: தெலுங்கு தேசம் சட்டமன்ற உறுப்பினர் கண்ட ஸ்ரீநிவாச ராவ் ராஜினாமா செய்துள்ளார். விசாகப்பட்டினம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து எம்.எல்.ஏ கண்ட ஸ்ரீநிவாச ராவ் ராஜினாமா செய்தார். வடக்கு விசாகப்பட்டினம் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த கண்ட ஸ்ரீநிவாச ராவ்.

Related Stories: