பெங்களூரு எலஹங்கா விமானப்படைத் தளத்தில் 13-வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது

பெங்களூரு: பெங்களூரு எலஹங்கா விமானப்படைத் தளத்தில் 13-வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் 13-வது சர்வதேச விமான கண்காட்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார்.

Related Stories: