தமிழகம் புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டினால் ரூ.1000 அபராதம் Feb 02, 2021 சக்கர பாண்டிச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாதம் ஓட்டுனர் உரிமம் முடக்கப்படும் என்று புதுச்சேரி அரசு செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு