பெட்ரோல் விலை உயர்வை நேபாளம், இலங்கையுடன் ஒப்பிட்டு சுப்பிராமணியன் சுவாமி விமர்சனம்

டெல்லி: பெட்ரோல் விலை உயர்வை நேபாளம், இலங்கையுடன் ஒப்பிட்டு பாஜகவின் சுப்பிராமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார். பெட்ரோல் ராமரின் இந்தியாவில் ரூ.93, சீதாவின் நேபாளத்தில் ரூ.53, இலங்கையில் ரூ.51 க்கு விற்பனை செய்யப்படுகிறது என சுப்பிராமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories: