நாடு முழுவதும் 135 நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது

சென்னை: நாடு முழுவதும் 135 நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மாவட்டங்களில் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு இன்று தொடங்கியது.

Related Stories: