குற்றம் தருமபுரி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளை Jan 28, 2021 கூட்டத்தில் Kumbabhishekam தர்மபுரி விழா தருமபுரி: இண்டூர் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குச் சென்ற முத்தம்மாள்(75), நிவேதா(21), அம்மு(35), பழனியம்மாள்(55) ஆகியோரின் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு