72-வது குடியரசு தினத்தை ஒட்டி டெல்லி போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை

டெல்லி: 72-வது குடியரசு தினத்தை ஒட்டி டெல்லி போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார். பிரதமர் மோடியுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.

Related Stories: