விரைவில் தமிழகம் வருகிறது தேர்தல் ஆணைய குழு

டெல்லி: தேர்தல் ஆணைய குழு விரைவில் தமிழ்நாடு வர இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல் தெரிவித்துள்ளார். நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய குடியரசு தினத்துக்கு பின் தேர்தல் ஆணைய குழு தமிழகம் வருகிறது.

Related Stories:

>