கீழக்கரை அருகே ஆம்னி வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

ராமநாதபுரம்: கீழக்கரை அருகே ஆம்னி வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். கீழக்கரை பகுதியை சேர்ந்த காஜா சையது, அகமத்ஹசன், ரூபீனா ஆகியோர் நிகழ்விடத்துலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Stories:

>