சசிகலா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்: பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை

பெங்களுரு: சசிகலா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பின் தன்மை குறைந்துள்ளதாகவும், வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்கிறார் எனவும் கூறியுள்ளது. சசிகலாவின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது; சீரான, திடமான உடல்நிலையுடன் உள்ளார் எனவும் கூறியுள்ளது.

Related Stories:

>