பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை..!!

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இளவரசிக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் லதா தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>