தக்கலை அருகே போலீஸ் போல் வேடமணிந்து நகை வியாபாரியிடம் ரூ.80 லட்சம் கொள்ளை.: 4 பேர் கைது

கன்னியாகுமரி: தக்கலை அருகே போலீஸ் போல் வேடமணிந்து நகை வியாபாரியிடம் ரூ.80 லட்சம் கொள்ளை அடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரை வழிமறித்து கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் விரைந்து கைது செய்தனர்.

Related Stories:

>