தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு – மூவர் கைது

 

சென்னை கே.கே.நகரில் தொழிலாளி கார்த்தி என்பவரை தாக்கி செல்போன் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர். செல்போன் பறித்ததாக கல்லூரி மாணவர் எபினேசர் மற்றும் 2 சிறுவர்களை போலீஸ் கைது செய்தது.

Related Stories: