புதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் காலமானார்

புதுச்சேரி : புதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 70.சங்கர் மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்தது.பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதி, சாமிநாதன், சங்கரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து இருந்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>