பண்புடைய குடும்பத்தில் பிறந்த பண்பாளர் ஞானதேசிகன், அவர் அனைவருக்கும் அன்பர்.: ப.சிதம்பரம் இரங்கல்

டெல்லி: என்னுடைய நீண்ட காலத் தோழர் பி.எஸ்.ஞானதேசிகன் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். பண்புடைய குடும்பத்தில் பிறந்த பண்பாளர் ஞானதேசிகன், அவர் அனைவருக்கும் அன்பர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>