நாடாளுமன்றத்தில் சிறப்பான முறையில் விவாதத்தை முன்வைத்தவர் ஞானதேசிகன்.: நாராயணசாமி இரங்கல்

புதுச்சேரி: நாடாளுமன்றத்தில் சிறப்பான முறையில் விவாதத்தை முன்வைத்தவர் ஞானதேசிகன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பி.எஸ்.ஞானதேசிகனின் மறைவு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு. மேலும்ந தலைவர்களே தவறான முடிவு எடுக்கும்போது இது சரிவராது என தைரியமாக கூறுவார் என நாராயணசாமி கூறியுள்ளார்.

Related Stories:

>