கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் அமித்ஷா நாளை ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை ஆலோசனை நடத்துகிறார். காணொலி மூலம் மாநில அரசுகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: