கோவை அருகே 31 வயது பெண்ணுக்கு எலிக்காய்ச்சல்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள முத்துமுடி எஸ்டேட்டில் 31 வயது பெண்ணுக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர் காய்ச்சலை அடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Related Stories: