மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உடல் நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உடல் நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அடுத்த 24 மணி நேரத்துக்கு மருத்துவ கண்காணிப்பில் சதானந்த கவுடா வைக்கப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: