சிறந்த திரைப்பட விருதை பெற்றது ஒத்த செருப்பு

புதுச்சேரி: பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான விருதை புதுச்சேரி அரசு வழங்கியது. புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை நடத்திய இந்திய திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டது.

Related Stories: