மேட்டூரில் சாலை மறியலில் ஈடுபட்ட இடதுசாரிகள் போலீசாருடன் கைகலப்பு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூரில் பாரத ஸ்டேட் வங்கி முன் சாலை மறியலில் ஈடுபட்ட இடதுசாரிகள் போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். வேளாண், மின்சார சட்டத்திற்கு மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற கோரி இடதுசாரிகள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: