வே.ஆனைமுத்து உடல்நலம் வைகோ விசாரிப்பு

சென்னை: மார்க்சிய-பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் வே.ஆனைமுத்து உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து, வே.ஆனைமுத்துவின் மகன் ஆனை.பன்னீர்செல்வத்திடம் வைகோ விசாரித்தார். அப்போது, வே.ஆனைமுத்து விரைவில் உடல்நலம் பெற்று, மருத்துவமனையிலிருந்து திரும்ப வேண்டும் என்று வைகோ தெரிவித்தார்.

Related Stories: