ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் நடராஜனுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் நடராஜனுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். நடராஜனின் பந்துவீச்சில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். 

Related Stories:

>