குற்றம் சென்னையில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2020 சென்னை சென்னை: சென்னை அடையாறில் வாகன சோதனையின் போது 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 வேன்களில் கடத்தப்பட்டு வந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுனர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ஓடிவந்து வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்ட வாலிபர்
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பழிக்குப்பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பினார்