கொரோனா தொற்று ஆராய்ச்சிக்காக 3-வது கட்டமாக ரூ.900 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு

டெல்லி: கொரோனா தொற்று ஆராய்ச்சிக்காக 3-வது கட்டமாக ரூ.900 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. கோவிட் சுரக்ஷா திட்டத்தின் கீழ் கொரோனா மருந்து ஆராய்ச்சிக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>