உதயநிதி ஸ்டாலின் 3 முறை கைது செய்யப்பட்டத்தை கண்டித்து மதுரையில் போராட்டம்

மதுரை: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 3 முறை கைது செய்யப்பட்டத்தை கண்டித்து மதுரையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஊமச்சிகுளம் என்ற இடத்தில் 500-க்கும் மேற்பட்ட திமுக-வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories: