முகூர்த்தம், வார இறுதிநாளை ஒட்டி இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை: முகூர்த்தம், வார இறுதிநாளை ஒட்டி இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 290 பேருந்துகளும் நாளை 365 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூருவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

The post முகூர்த்தம், வார இறுதிநாளை ஒட்டி இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: