நாளை முதல் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம்

சென்னை: நாளை முதல் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தொடங்குகிறார். கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.

Related Stories: