சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலைய கழிவறையில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள 3.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து தங்கம் கடத்திவந்த நபர் தப்பியோட்டம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: