தீபாவளியை ஒட்டி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இலவச உடைக்கு பதில் பணம் தர புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி: தீபாவளியை ஒட்டி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இலவச உடைக்கு பதில் பணம் தர புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். உடைக்கு பதில் வங்கி கணக்கில் பணம் செலுத்த ரூ.6.63 கோடி நிதி ஒதுக்கி புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Related Stories: