சென்னை பழைய மாமல்லபுரம் சாலை சுங்க வசூலை நிறுத்துமாறு தயாநிதி மாறன் எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: சென்னை பழைய மாமல்லபுரம் சாலை சுங்க வசூலை நிறுத்துமாறு தயாநிதி மாறன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். மாநகராட்சி எல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் சுங்கக்கட்டணம் வசூலிக்ககூடாது என்பது விதி என கூறினார். மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் சுங்கச்சாவடிகள் நகரில் இருந்து 10 கி.மீ.க்குள் உள்ளன என கூறினார்.

Related Stories: