பிரபல திரைப்பட தொகுப்பாளர் கோலா பாஸ்கர் புற்று நோய் காரணமாக ஐதராபாத்தில் காலமானார்

ஐதராபாத்: பிரபல திரைப்பட தொகுப்பாளர் கோலா பாஸ்கர் புற்று நோய் காரணமாக ஐதராபாத்தில் காலமானார். 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, 2-ம் உலகம் படங்களில் கோலா பாஸ்கர் பணியாற்றினார்.

Related Stories: