கர்நாடக வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: கர்நாடக வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடக வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைவு இசை மற்றும் கலைத்துறைக்கு பேரிழப்பு. டி.என்.கிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபம் எனவும் கூறினார்.

Related Stories: