ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: ஐபிஎல் டி20 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: