தமிழகம் விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு ! Oct 31, 2020 சிறுவர்கள் ஏரி விழுப்புரம் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அருகே கண்டம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏரியில் மூழ்கி உயிரிழந்த ரஞ்சித்(12), முருகன்(12) ஆகியோரின் உடல்களை மீட்டு விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு ரயில்வே காவல்துறை பரிந்துரை
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது: மே 28 வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கணிப்பு
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது: வழக்கில் புதிய திருப்பம்
போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலி அறிமுகம்: போக்குவரத்து துறை ஆணையர் தகவல்
இணையவழி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விளம்பரங்களை ஒளிபரப்பும் நிறுவனம், பிரபலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 2வது வாரம் கூடுகிறது? துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம்
தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும் நோக்கில் அறநிலையத்துறை செயல்படுவதாக தவறான செய்தி வெளியிடுவதா? சட்டப்படி நடவடிக்கை என அரசு எச்சரிக்கை