கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்ட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்ட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனிநபரின் விவரங்கள் அடங்கிய ஒட்டுவது அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். மாநில அரசுகளின்ஜ் உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனுவை நவ.5-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

Related Stories:

>