இந்தியா ஜம்மு-காஷ்மீரின் காலாபான் பகுதியில் ராணுவம் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் பறிமுதல் Oct 28, 2020 தாக்குதலில் பகுதியில் இராணுவ கலாபன் காஷ்மீர் ஜம்மு காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் காலாபான் பகுதி மெந்தரில் ராணுவம் மற்றும் எஸ்ஓஜி நடத்திய சோதனையில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 27-28 தேதிகளில் இடைப்பட்ட இரவில், ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு
உலகின் 3வது பொருளாதார நாடு யார் பிரதமராக இருந்தாலும் இந்தியா சாதிப்பது நிச்சயம்: பிரதமர் மோடி மிகைப்படுத்தி பேசுவதாக ப.சிதம்பரம் கருத்து
2 கட்ட தேர்தல்களில் மொத்த வேட்பாளர்களில் 8% மட்டுமே பெண்கள்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 76 பேர் போட்டி
‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிவுட் நடிகர் கைது: சட்டீஸ்கரில் மும்பை போலீஸ் அதிரடி
ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்.-ஜனசேனா கட்சியினர் நடுரோட்டில் ஆக்ரோஷ மோதல்: திருப்பதியில் பரபரப்பு
குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது