அரபிக்கடலில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி !

டெல்லி: அரபிக்கடலில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கி அழித்தது.

Related Stories: