குற்றம் சென்னையில் காதலிக்க மறுத்ததால் இருசக்கர வாகனம் எரிப்பு Oct 10, 2020 சென்னை சென்னை: சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணை பழிவாங்கும் நோக்கில் அவரது அண்ணனின் இருசக்கர வாகனம் எரிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தை எரித்த தஸ்தகீர் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரம்: காதலன் மீது போக்சோ வழக்கு: போதை மாத்திரை விற்ற வழக்கில் புழல் சிறையில் இருப்பது அம்பலம்