கும்பகோணத்தில் 230 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!!

கும்பகோணம்: கும்பகோணம் பாலக்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா பொருட்களை வைத்திருந்த 3 பேரை கைது செய்து கும்பகோணம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post கும்பகோணத்தில் 230 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: