குற்றம் சென்னை அரும்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை வைத்திருந்த 3 பேர் கைது!! Jun 05, 2024 அரும்பாக்கம் சென்னை ஜமால் பாரத் சஜன் குமார் சென்னை: சென்னை அரும்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஜமால், பரத், சாஜன் குமார் ஆகியோரிடமிருந்து 1940 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. The post சென்னை அரும்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை வைத்திருந்த 3 பேர் கைது!! appeared first on Dinakaran.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்
காலை மிதித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை: தந்தை, மகன் உள்பட 6 பேர் கைது
சென்னையில் ஆன்லைன் ‘டிஜிட்டல் கைது’ மோசடி முன்னாள் அரசு செயலாளரிடம் ரூ.57 லட்சம் சுருட்டல்: போலீசார் விசாரணை