மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி!

டெல்லி: மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் உள்ள பாஸ்வான் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு மோடி ஆறுதல் தெரிவித்தார்.

Related Stories: