உ.பி., பாலியல் வன்கொடுமையை கண்டித்து திருவட்டாரில் மறியலில் ஈடுபட்ட காங். எம்.எல்.ஏக்கள் 2 பேர் கைது!

குமரி: உத்திரபிரதேச பாலியல் வன்கொடுமையை கண்டித்து திருவட்டாரில் மறியலில் ஈடுபட்ட காங். எம்.எல்.ஏக்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: