குற்றம் கிசான் திட்ட முறைகேடு - மேலும் ஒருவர் கைது Oct 02, 2020 கள்ளக்குறிச்சி: கிசான் திட்ட முறைகேடு வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்துறை தற்காலிக பணியாளர் ராஜீவ்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக இதுவரை 22 பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்