கோழிக்கோடு விமானநிலையத்தில் சுங்கத்துறை சோதனையின் போது ரூ.17 லட்சம் தங்கம் பறிமுதல்

கேரளா: கோழிக்கோடு விமானநிலையத்தில் சுங்கத்துறை சோதனையில் பயணியிடம் இருந்து ரூ.17 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அட்டைப்பெட்டியில் தங்க ஃபாயில்களாக மறைத்து கடத்தி வரப்பட்ட 350 கிராம் தங்கம் சிக்கியுள்ளது.

Related Stories: