அரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

அரக்கோணம்: அரக்கோணத்தில் கோகுல்ராஜ் (21) என்ற இளைஞர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். 4 பேர் கொண்ட கும்பலால் கோகுல்ராஜ் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். 

Related Stories:

>