கிசான் திட்ட முறைகேடுக்கு தமிழக அரசின் கவனக்குறைவே காரணம்; மத்திய அரசு பொறுப்பேற்காது: பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை

டெல்லி: கிசான் திட்ட முறைகேடுக்கு தமிழக அரசின் கவனக்குறைவே காரணம்; மத்திய அரசு பொறுப்பேற்காது என பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீட் எழுதி முடித்த பிறகு எந்த மாணவரும் தற்போது வரை குறைகூறவில்லை எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>