அரசியல் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை Sep 11, 2020 ஸ்டாலின் திமுக விழாவில் தியாகி இமானுவேல் சேகர் நினைவு நாள் சென்னை: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரன் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ், 14 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்: இன்று மனுக்கள் மீது பரிசீலனை
மின்துறையில் காலியான 15,000 இடங்கள் இந்தாண்டு நிரப்பப்படும் கருவிகளில் பிரச்னையால்தான் மின்தடை: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பேட்டி
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கிற்கு கண்டனம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
அனைத்து சமூகங்களுக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட திமுக கள ஆய்வு குழு நாளை அறிக்கை அளிக்கிறது: கட்சியின் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றங்களை செய்ய மு.க.ஸ்டாலின் திட்டம்
தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு அமைச்சரவையே போதை சக்தியாக மாறிவிட்டதா..? முதல்வர் விஜய்க்கு திமுக ஐடி விங் சரமாரி கேள்வி
புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு ஒன்றிய உள்துறை அனுமதி கிடைக்காதது ஏன்?.. பரபரப்பு தகவல்கள்
போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் சம்பாரித்த கருப்பு பணம்தான் தவெகவின் தேர்தல் நிதியா? – திமுக ஐடி விங் கேள்வி
வாக்கு திருட்டு, தேர்தல் முறைகேடுகள் குறித்து இந்திய தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்ப முடிவு.. மல்லிகார்ஜுன கார்கே தகவல்
தமிழகத்திற்கு உண்மையில் யார் தான் முதல்வர்..? “விஜய் எனும் முதல்வர் பொம்மை”.. நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்