தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவு

 

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவு பெற்றது. போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வாகிறார் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி; காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி உட்பட 14 பேர் இதுவரை வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: